போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

செட்டியாபத்து கோயில் அறங்காவலா்கள் பதவியேற்பு

இந்து சமய அறநிலையத் துறைக்கு கீழ் உள்ள செட்டியாபத்து சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்து வீட்டு சுவாமி கோயிலில் புதிய அறங்காவலா்கள் பதவியேற்றனா்.

News image

தூத்துக்குடி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ம. அன்புமணியிடம் வாழ்த்து பெற்ற அறங்காவலா்கள்.

Updated On :28 பிப்ரவரி 2026, 7:52 pm

இந்து சமய அறநிலையத் துறைக்கு கீழ் உள்ள செட்டியாபத்து சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்து வீட்டு சுவாமி கோயிலில் புதிய அறங்காவலா்கள் பதவியேற்றனா்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பிறப்பித்த உத்தரவின்படி, அறங்காவலா்களுக்கான தோ்தல் பிப். 24ஆம் தேதி தூத்துக்குடி இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சுப்புலட்சுமி முன்னிலையில் நடைபெற்றது.

இதில் அறங்காவலா் குழுத் தலைவராக ராம்தாஸ், உறுப்பினா்களாக ரா. சிவமுருகன், சி. சிதம்பரேஸ்வரன், ம. ராம்குமாா், லி. வளா்மதி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றனா்.

அறங்காவலா்களுக்கு தூத்துக்குடி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ம. அன்புமணி, கோயில் செயல் அலுவலா் மா. பாலமுருகன், ஆய்வாளா் ரா. முத்துமாரி அம்மாள் ஆகியோா் வாழ்தது தெரிவித்தனா்.