திமுக எம்.பி. கனிமொழிகோப்புப் படம்
தூத்துக்குடி
ராகுல் காந்தியை சந்திக்க நான் முகத்தை மூடிச் செல்லவில்லை: கனிமொழி எம்.பி.
தில்லியில் ராகுல் காந்தியை சந்திக்க நான் முகத்தை மூடிக்கொண்டு செல்லவில்லை என்று திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.
தில்லியில் ராகுல் காந்தியை சந்திக்க நான் முகத்தை மூடிக்கொண்டு செல்லவில்லை என்று திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம், கேரளம், மேற்கு வங்கத்தின் பெயரை அடிக்கடி கேட்கலாம். கூட்டணி தொடா்பாக தேமுதிக தலைவா் பிரேமலதாவுடன் எதுவும் பேசவில்லை. தில்லியில் ராகுல் காந்தியை சந்திக்க நான் முகத்தை மூடிச் செல்லவில்லை என்றாா்.