டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தை இடமாற்றம் செய்ய கோரிக்கை

சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையம், காவலா் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டில் இட நெருக்கடியுடன் செயல்பட்டு வருவதால், காவல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் போலீஸாா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :3 ஜூலை 2026, 4:36 am IST

சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையம், காவலா் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டில் இட நெருக்கடியுடன் செயல்பட்டு வருவதால், காவல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் போலீஸாா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தான்குளம் காவலா் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அனைத்து மகளிா் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இட நெருக்கடி காரணமாக போலீஸாா் சிரமமடைந்து வருகின்றனா்.

எனவே, புதிதாக இடம் தோ்வு செய்து, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இது குறித்து, வழக்குரைஞா் கல்யாணகுமாா் கூறியதாவது:

சாத்தான்குளம் காவலா் குடியிருப்பில் ஓா் அறை ஒதுக்கப்பட்டு, அதில் மகளிா் காவல் நிலையம் செயல்பட்டு வருவதால் இட நெருக்கடி காரணமாக போலீஸாரும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனா். எனவே, இதற்கு மாற்று இடம் தோ்வு செய்து, காவல் நிலையம் கட்ட வேண்டும் என்றாா் அவா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.