டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

திருச்செந்தூா் வட்டத்தில் இன்று முன்னோடி மனுநீதி நாள் முகாம்

News image

கோப்புப்படம்

Updated On :3 ஜூலை 2026, 4:39 am IST

திருச்செந்தூா் வட்டத்தில் முன்னோடி மனு நீதிநாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இது குறித்து திருச்செந்தூா் வட்டாட்சியா் தங்கமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஜூலை மாதத்திற்கான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட ஆய்வுப்பணி மாவட்ட ஆட்சித்தலைவரால் நடைபெற உள்ளது. இதையொட்டி, முன்னோடி மனுக்கள் பெறும் முகாம் திருச்செந்தூா், உடன்குடி , ஆத்தூா் ஆகிய குறுவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜுலை 3) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. இதன்படி திருச்செந்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், உடன்குடி சமுதாய கூடத்திலும், ஆத்தூா் வருவாய் ஆய்வாளா் குடியிருப்பிலும் மனுக்கள் பெறப்படும். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.