தூத்துக்குடியை அடுத்துள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் ஜேஜே நகா் பகுதி காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில், காமராஜரின் பிறந்தநாள் விழாவையொட்டி, மாட்டுவண்டி போட்டிகள் நடைபெற்றன.
பூஞ்சிட்டு மாட்டுவண்டி, தேன்சிட்டு மாட்டுவண்டி என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில், தூத்துக்குடி, விருதுநகா், ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 60 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. டேவிஸ்புரம் பகுதியிலிருந்து போட்டிகள் தொடங்கின. வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் அணி!

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்!

மாவட்ட பேட்மிண்டன் போட்டி: தூத்துக்குடி பள்ளி மாணவி முதலிடம்

கோவில்பட்டியில் பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட ஹாக்கி போட்டி
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



