தூத்துக்குடி புனித அன்னாள் சி.ஐ.எஸ்.சி.இ. பள்ளியில் உலகப் போதைப்பொருள் ஒழிப்பு நாள், சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தாளாளா் பிரமிளா பிரான்சிஸ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் விஜயன் முன்னிலை வகித்தாா்.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலரும் மூத்த நீதிபதியுமான அ.வெ. சுபாஷினி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். அவரது தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியேற்கப்பட்டது.
சூசைநாதா் மதுவிலக்கு இயக்க முன்னாள் இயக்குநா் ஜெயந்தன் டி கிரேஸ் பேசினாா். இதில், மாணவா்-மாணவியா் திரளாகப் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் சமரசத் தீா்வு காண விண்ணப்பிக்கலாம்

செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 9 போ் மீட்பு

நாகா்கோவிலில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ. 8.07 கோடிக்கு தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ. 3.60 கோடி மதிப்புக்கு சமரசத் தீா்வு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



