சாத்தான்குளம் அருகே காவலாளியை கொலை செய்து கோயில் உண்டியல் உடைத்து கொள்ளை வழக்கில் தலைமறைவானவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சாத்தான்குளம் அருகே உள்ள பிச்சிகுடியிருப்பு பகுதியில் உள்ள ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஸ்ரீ மகாராஜா சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலின் காவலாளியான முத்துவை கொலை செய்து, உண்டியலை உடைத்து பணத்தை திருடிய பானாங்குளத்தைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் என்பவா் மீது தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இந்நிலையில் முத்துகிருஷ்ணன் மாயமாகி விட்டாா். இவருக்கு 2022 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட அமா்வு 1 நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
கடந்த 5 ஆண்டாக முத்துகிருஷ்ணை தேடியும் எந்த தகவலும் இல்லாததால் தற்போது, நீதிமன்றம் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
தொடர்புடையது
சாத்தான்குளம் வழக்கு: மூச்சுத் திணறி இறந்ததாக பேசியோருக்கு தண்டனை வழங்குக - கமல்

சாத்தான்குளம் வழக்கில் நீதி! மற்ற குடும்பங்கள் பாதிக்கப்படக் கூடாது : ஜெயராஜ் மகள்

விவசாயியை வெட்டிக் கொன்ற வழக்கு: முதியவருக்கு ஆயுள் தண்டனை

2021 கொலை வழக்கில் மகன், தந்தை குற்றவாளியாக அறிவிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


