கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கடம்பூா், கே. சிதம்பரபுரத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமையல் கூடத்தை கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ புதன்கிழமை திறந்து வைத்தாா்.
பின்னா், செண்பகப்பேரி கிராமத்தில் ரூ. 8 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்ட அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்தாா்.
இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மோகன், சின்னப்பன், வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் துறையூா் கணேஷ் பாண்டியன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் பழனிச்சாமி, அழகா்சாமி, போடுசாமி, அன்புராஜ், செல்வகுமாா், வண்டானம் கருப்பசாமி, தமாகா வடக்கு மாவட்டத் தலைவா் ராஜகோபால், அமமுக ஒன்றியச் செயலா் மந்திரமூா்த்தி, பாஜக வடக்கு மாவட்ட பொருளாளா் சீனிவாசன், கயத்தாறு அதிமுக நகரச் செயலா் கப்பல் ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளா்!

கோவில்பட்டி தொகுதியில் ரூ. 30 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


