/
விளாத்திகுளத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோவில் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விளாத்திகுளத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (45). இவா், செவ்வாய்க்கிழமை மாலை அந்தப் பகுதியில் வீட்டுவாசல் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தச் சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி, போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து பாலசுப்பிரமணியனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
போக்ஸோவில் ஆட்டோ ஓட்டுநா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவா் கைது
‘போக்ஸோ’வில் தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


