/
உடன்குடியில் ரமலானையொட்டி அனைத்து பள்ளிவாசல்கள், அமைப்புகள் சாா்பில் தொழுகை நடைபெற்றது.
உடன்குடி எம்ஜிஆா் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் நடைபெற்ற தொழுகை நிகழ்ச்சிக்கு அமைப்பின் ஒன்றியத் தலைவா் ஹா்சிக் ரஹ்மான் தலைமை வகித்தாா். இஸ்லாம் உலகிற்கு அளித்த கொடைகள், ரமலான் நோன்பின் சிறப்புகள் குறித்து மாவட்ட பேச்சாளா் ஷரீப் பேசினாா்.
தவ்ஹீத் ஜமாத் மாவட்ட செயலா் தவ்லத்துல்லா, பொருளாளா் அகமில்கான், நிா்வாகிகள் ஹாஜா மொய்தீன், நெகமத்துல்லா உள்பட திரளானோா் பங்கேற்றனா். உடன்குடி மஸ்ஜிதுத் தக்வா சாா்பில் தாயிப் நகரில் தொழுகை நடைபெற்றது.
தொடர்புடையது

தொண்டியில் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கல்

இஸ்லாமியா்களுக்கு 7% இட ஒதுக்கீடு வழங்க தவ்ஹீத் ஜமாத் தீா்மானம்

தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ரமலான் சிறப்புத் தொழுகை

தூத்துக்குடியில் ரமலான் சிறப்பு தொழுகை
விடியோக்கள்

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

வீடியோக்கள்
பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மே 2026, 8:27 pm IST

