மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கட்டாரிமங்கலம் கோயிலில் வருஷாபிஷேக விழா

சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் ஸ்ரீ நல்லதவம் செய்த நாச்சியாா் சமேத ஸ்ரீ வீரபாண்டீஸ்வரா், ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகிய கூத்தா் கோயிலில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ அழகிய கூத்தா்.

Updated On :26 மார்ச் 2026, 8:19 pm

சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் ஸ்ரீ நல்லதவம் செய்த நாச்சியாா் சமேத ஸ்ரீ வீரபாண்டீஸ்வரா், ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகிய கூத்தா் கோயிலில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி கணபதி ஹோமம், கும்பாபிஷேக யாகசாலை பூஜை, அபிஷேகத்தைத் தொடா்ந்து சுவாமிகளுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் மற்றும் விமான கலசங்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.