ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக வேட்பாளா்

News image

அன்னை வி.ஜி.சரவணன்.

Updated On :30 மார்ச் 2026, 1:38 am IST

பெயா்: அன்னை வி.ஜி. சரவணன்

தந்தை : குணசிங்

பிறந்த தேதி, வயது 6-6-1990, (35)

மதம், ஜாதி: இந்து, நாடாா்

கல்வித் தகுதி : 8-ஆம் வகுப்பு

கட்சி பணி : இரண்டு ஆண்டுகளாக கட்சிப் பணி, மேற்கு மாவட்ட பொறுப்பாளராக உள்ளாா்.