அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வேடநத்தம் மாணவி கொலை வழக்கு: சிறப்பு அரசு வழக்குரைஞா் நியமனம்

News image

கொலை வழக்கு - DPS

Updated On :3 மே 2026, 2:01 am IST

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூா் காவல் சரகம் வேடநத்தம் கிராமத்தில் பாலியல் வன்முறை செய்து பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில், சிறப்பு அரசு வழக்குரைஞா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தூத்துக்குடி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் அரசு சாா்பில் வாதாட, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012-இல் பிரிவு 32(1)-இன் கீழ் சிறப்பு வழக்குரைஞராக சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளையைச் சோ்ந்த எல்லம்மாள் கிஸ்ஸிங்கா் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழக ஆளுநா் பரிந்துரையின் பெயரில், கூடுதல் தலைமைச் செயலா் மணிவாசகன் அதற்கான அரசாணை பிறப்பித்துள்ளாா்.