மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

படுக்கப்பத்து பள்ளி 100% தோ்ச்சி

சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image
Updated On :9 மே 2026, 3:50 am IST

சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை தலைமையாசிரியா் அமுதா, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சரவணன், ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.