நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

கோவில்பட்டி மின் கோட்ட பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

News image

மின் நிறுத்தம் ரத்து

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கோவில்பட்டி மின் கோட்டத்திற்குள்பட்ட துணை மின்நிலைய பகுதிகளில் சனிக்கிழமை (மே 16) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ரவிராம்தாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கழுகுமலை, கோவில்பட்டி, எப்போதும் வென்றான், விஜயாபுரி, சிட்கோ, செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (மே 16) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் கூறப்பட்டுள்ளது.