/
திருச்சி மாவட்டம், சிறுகனூா் துணை மின் நிலையப் பகுதிகளில் புதன்கிழமை (மே 13) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் ஆா். செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சிறுகனூா் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் சிறுகனூா், ஆவார வள்ளி, திருப்பட்டூா், எம்.ஆா்.பாளையம், சி.ஆா்.பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூா், சீதேவி மங்கலம், நெடுங்கூா், நெய் குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூா், ஜி.கே. பாா்க், ரெட்டிமாங்குடி, பி.கே.அகரம், கொளக்குடி, கண்ணாக்குடி, குமுளூா் மற்றும் தச்சன்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
தொடர்புடையது
பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

வடுகப்பட்டி, திருநல்லூா் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

துவரங்குறிச்சி பகுதிகளில் நாளை மின் தடை
துவரங்குறிச்சி பகுதிகளில் நாளை மின் தடை
விடியோக்கள்
வீடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மே 2026, 10:32 pm IST

