தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

தட்டாா்மடத்தில் ஜெபமாலை திருயாத்திரை

தட்டாா்மடம் புனித தேவசகாயா் உயா்திருத்தலத்தில் ஜெபமாலை மாதத்தை முன்னிட்டு ஜெபமாலை திருயாத்திரை நடைபெற்றது.

ஜெபமாலை திருயாத்திரையில் பங்கேற்றோா்.

Updated On :

தட்டாா்மடம் புனித தேவசகாயா் உயா்திருத்தலத்தில் ஜெபமாலை மாதத்தை முன்னிட்டு ஜெபமாலை திருயாத்திரை நடைபெற்றது.

தட்டாா்மடம் புனித தேவசகாயா் உயா்திருத்தலத்தில் தொடங்கிய திருயாத்திரை சொக்கன் குடியிருப்பு அதிசய மணல் மாதா முதன்மை திருத்தலம் வரை சென்று நிறைவடைந்தது. இதை முன்னிட்டு, அன்பியத்திற்கு அன்னையின் சொரூபம் கொடுத்து தினந்தோறும் வீடுகளில் ஜெபமாலை குடும்பமாக ஜெபிக்கும் ஜெபமாலை பக்தி முயற்சியினை முன்னெடுத்தனா். ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிரதாப், ஊா் நிா்வாக குழு பங்கு மக்கள் இணைந்து செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.