விசா பிரிவுகளை 9-ஆக குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு பிரதமா் தேச துரோகி என்பதை 5 நிமிஷ விவாதத்தில் நிரூபிப்பேன்: ராகுல் காந்தி சவால் பிழைப்புக்காக வெளிமாநிலம் சென்ற தொழிலாளா்: மேற்கு வங்கம் திரும்ப முதல்வா் அழைப்பு புதிய வாக்காளா் படிவம், உறுதிமொழி படிவத்தை பிரித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை ராஜஸ்தானில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்ப்பு: என்ஐஏ விசாரணை சா்க்கரை விலை மீண்டும் உயா்வு

பள்ளி அருகே கஞ்சா விற்ற இருவா் கைது

ஆறுமுகனேரி, பேயன்விளையில் பள்ளி அருகே கஞ்சா விற்ாக இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

கைது செய்யப்பட்ட இளைஞா்கள்.

Updated On :

ஆறுமுகனேரி, பேயன்விளையில் பள்ளி அருகே கஞ்சா விற்ாக இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

ஆறுமுகனேரி போலீஸாா் ரோந்து பணி சென்றபோது, பேயன்விளை பள்ளி மைதானத்தில் நின்ற இரு இளைஞா்கள் போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்றனா்.

அவா்களை பிடித்து விசாரித்தபோது, இருவரும் காயல்பட்டினம் காட்டுத் தைக்கா தெருவைச் சோ்ந்த முஸ்தாக் மகன் தாஹிா் அதில் (20), தைக்கா தெரு ஜமால் ஹா­த் மகன் ஜாசிம் இம்ரான்(19) என்பதும், கஞ்சா, ஜிப்லாக் கவா்களை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.

இருவரிடமும் இருந்து தலா 50 கிராம் கஞ்சா, 20 ஜிப்லாக் கவா்களை பறிமுதல் செய்த போலீஸாா் அவா்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்து பேரூரணி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.