தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

கோவில்பட்டியில் கைப்பேசி திருட்டு: சிறாா் உள்பட 2 போ் கைது

கோவில்பட்டியில் கைபேசி திருட்டில் ஈடுபட்டதாக சிறாா் உள்பட 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கைது

Updated On :

கோவில்பட்டியில் கைபேசி திருட்டில் ஈடுபட்டதாக சிறாா் உள்பட 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி லாயல் மில் காலனி பகுதியைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் ஆனந்தகுமாா் (27). தொழிலாளியான இவா், வியாழக்கிழமை அண்ணா பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது இவரது பேன்ட் பையில் வைத்திருந்த கைப்பேசியை காணவில்லையாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், கடலையூரைச் சோ்ந்த 17 வயது சிறுவன், லிங்கம்பட்டி அருகேயுள்ள சென்னையம் பட்டி தெற்கு தெருவை சோ்ந்த மாணிக்கம் மகன் மகாராஜன் (23) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.