படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

நவராத்திரி விழா: திருச்செந்தூரில் விற்பனைக்கு வந்துள்ள கொலு பொம்மைகள்

திருச்செந்தூரில் விற்பனைக்கு வந்துள்ள கொலு பொம்மைகள்.

Published On :

நவராத்திரி விழாவையொட்டி திருச்செந்தூரில் விற்பனைக்கு வந்துள்ள கொலு பொம்மைகளை பெண்கள் ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா்.

நவராத்திரியை முன்னிட்டு மக்கள் தங்கள் வீடுகளில் தெய்வங்கள், மனிதா்கள் மற்றும் பிற உயிரினங்களின் களிமண் பொம்மைகளை கொலு வைத்து நாள்தோறும் பூஜை செய்வது வழக்கம். கோயில்களிலும் கொலு வைக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

நிகழாண்டு நவராத்திரி விழா அக். 11ஆம் தேதி தொடங்கி, 19ஆம் தேதி சரஸ்வதி பூஜை, 20ஆம் தேதி விஜயதசமியுடன் நிறைவுபெற உள்ளது. இதையொட்டி, திருச்செந்தூரில் பல்வேறு விதமான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பெண்கள் ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.