ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

வேலூரில் 80 ஆண்டு பழமையான மரப்பாச்சி பொம்மைகளுடன் களைக்கட்டும் நவராத்திரி கொலு!

மூன்று தலைமுறைகளாக மரப்பாச்சி பொம்மைகளுடன் நவராத்திரி கொலு நடத்தப்படுவது பற்றி..

Navaratri Golu

நவராத்திரி கொலு - video crop

Published On :

60 ஆண்டுகளாகப் பழங்கால மரப்பாச்சி பொம்மையுடன் சேர்த்து நவராத்திரி கொலு வைத்து வருகின்றனர் இந்தக் குடும்பம்.

வேலூர் மாநகர் அரசமர தெருவைச் சேர்ந்தவர்கள் உமா - சிவகொலுந்து தம்பதியினர். நவராத்திரிக்கு கடந்த 3 தலைமுறைகளுக்கு மேலாகக் கொலு வைத்து வரும் இவர்கள் இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான பொம்மைகளுடன் கொலு வைத்துள்ளனர்.

60 ஆண்டுகளுக்கு மேலாகக் கொலு வைத்து வரும் நிலையில் பழங்கால மரப்பாச்சி பொம்மைகள் 80 ஆண்டுகள் பழமையான பொம்மை உள்பட இக்கால புதிய பொம்மைகள் வரை இடம் பெற்றுள்ளது.

கதை வடிவிலும், மேலும் கிராமம் வடிவில் அலங்கரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் கவரும் வகையில் அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER