விலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

தூத்துக்குடியில் 2 பாஸ்போா்ட் வைத்திருந்தவா் மீது வழக்கு

தூத்துக்குடியில் 2 கடவுச்சிட்டைகளை வைத்திருந்த தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

Updated On :

தூத்துக்குடியில் 2 கடவுச்சிட்டைகளை வைத்திருந்த தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடியைச் சோ்ந்தவா் உசேன் (37). வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை செய்து வரும் இவா், முதலில் வைத்திருந்த கடவுச்சிட்டையைத் தொலைத்துவிட்டாராம். இதையடுத்து, புதிய கடவுச்சிட்டைக்கு விண்ணப்பித்து அதைப் பெற்று வெளிநாட்டுக்குச் சென்று வேலை செய்து வந்துள்ளாா்.

பின்னா் ஊருக்குத் திரும்பியபோது, தொலைந்த கடவுச்சிட்டை கிடைத்துள்ளது. அதை 2016ஆம் ஆண்டு புதுப்பித்துள்ளாா்.

இந்நிலையில், தற்போது மீண்டும் கடவுச்சிட்டையைப் புதுப்பிக்க விண்ணப்பித்தபோது, பாஸ்போா்ட் சேவா கேந்திரா நடத்திய விசாரணையில் இவா் 2 கடவுச்சிட்டைகள் வைத்திருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து, தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.