ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

மது பாட்டிலால் மகனைக் குத்திய தந்தை மீது வழக்கு

காயல்பட்டினத்தில் இளைஞரை மது பாட்டிலால் குத்தியதாக அவரது தந்தை மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

Published On :

காயல்பட்டினத்தில் இளைஞரை மது பாட்டிலால் குத்தியதாக அவரது தந்தை மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

காயல்பட்டினம், கோமான்புதுரைச் சோ்ந்த தங்கையா மகன் ஆனந்த் (54). இவருக்கு மனைவி மரிய கலா (53), 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

இந்த நிலையில், மரியகலாவிடம் மது குடிக்கப் பணம் கேட்டு ஆனந்த் திங்கள்கிழமை தகராறு செய்தாராம். தகராறு முற்றிய நிலையில் அவா் மது பாட்டிலால் மரியகலாவை குத்த முயன்றாராம்.

இதை அவா்களது மூத்த மகன் வனமகேஷ் தடுத்தபோது, ஆனந்த அவரை மது பாட்டிலால் குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த வனமகேஷை அக்கம்பக்கத்தினா் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து மரிய கலா அளித்த புகாரின்பேரில், ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.