சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

வட்​டார காவல் நிலை​யங்​க​ளுக்கு நேரடி நிய​மன அறி​விப்பு: கலக்​கத்​தில் ஆயு​தப் படை எஸ்.ஐ.க்கள்

கரூர், ஏப். 22: வட் டார காவல் நிலை யங் க ளுக்கு உதவி ஆய் வா ளர் நேரடி நிய மன அறி விப் பால் ஏற் கெ னவே ஆயு தப் படை, சிறப்பு காவல் படை யில் பணி யாற்றி வரும் 592 உதவி ஆய் வா ளர் கள் கலக் க ம டைந் துள் ள

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:37 am

எஸ்.​ முத்​துக்​கு​மார்

கரூர், ஏப். 22: வட் டார காவல் நிலை யங் க ளுக்கு உதவி ஆய் வா ளர் நேரடி நிய மன அறி விப் பால் ஏற் கெ னவே ஆயு தப் படை, சிறப்பு காவல் படை யில் பணி யாற்றி வரும் 592 உதவி ஆய் வா ளர் கள் கலக் க ம டைந் துள் ள னர்.

தமிழ் நாடு சீரு டைப் பணி யா ளர் தேர் வா ணை யம் ஏப். 1-ம் தேதி வெளி யிட்ட அறி விப் பில், 1095 நேரடி காவல் உதவி ஆய் வா ளர் பணி யி டங் க ளுக்கு விண் ணப் பங் கள் வர வேற் ப தாக அறி வித் தி ருந் தது. இதில், வட் டார காவல் நிலை யங் க ளுக்கு 810 பேரும், ஆயு தப் படைக்கு 161 பேரும், தமிழ் நாடு சிறப்பு காவல் படைக்கு 124 பேரும் நிய மிக் கப் ப ட வுள் ள தாக தெரி விக் கப் பட் டி ருந் தது.

தற் போது ஆயு தப் படை மற் றும் சிறப்பு காவல் படை யில் உதவி ஆய் வா ளர் க ளா கப் பணி யாற் று ப வர் கள் 2008-ம் ஆண்டு நடை பெற்ற தேர் வில் வெற்றி பெற்று பத விக்கு வந் த வர் கள். அப் போது நடை பெற்ற தேர் வில் 744 பேர் தேர்ந் தெ டுக் கப் பட் ட னர். இவர் க ளில், 152 பேருக்கு வட் டார காவல் நிலை யங் க ளி லும், 400 பேருக்கு ஆயு தப் படை யி லும், மீத முள்ள 192 பேருக்கு தமிழ் நாடு சிறப்பு காவல் படை யி லும் பணி நிய ம னம் வழங் கப் பட் டது. எனி னும், இவர் கள் அனை வ ருக் கும் வண் ட லூர் காவல் உயர் பயிற் சி ய கத் தில் ஓர் ஆண்டு சட் டம்- ஒழுங்கு பயிற்சி அளிக் கப் பட் டது. இந் தப் பயிற்சி பெற் ற வர் க ளில் 152 பேரைத் தவிர மற் ற வர் கள் ஆயு தப் படை யி லும், சிறப்பு காவல் படை யி லும் பணி யாற்றி வரு கின் ற னர். இந் நி லை யில் தமி ழக அர சின் அறி விப் பில் புதி தா கத் தேர்ந் தெ டுக் கப் ப டும் 810 பேர் வட் டார காவல் நிலை யங் க ளில் (சட் டம்- ஒழுங்கு) பணி ய மர்த் தப் ப டு வர் என்று தெரி விக் கப் பட் டுள் ளது.

இத னால், ஏற் கெ னவே சட் டம்- ஒழுங்கு பயிற்சி பெற் ற வர் கள் சீனி யா ரிட்டி அடிப் ப டை யில் புறக் க ணிக் கப் ப டும் சூழ் நிலை ஏற் பட் டுள் ளது. காவல் துறை யில் வேலைக் குச் சேரு ப வர் க ளின் லட் சி யம் சட் டம்- ஒழுங்கு துறை யில் பணி யாற் று வ து தான். அர சின் தற் போ தைய அறி விப் பால் இவர் க ளின் கனவு பாதிக் கப் ப டு வ து டன், ஜூ னி யர் க ளாக வேலைக்கு சேரு ப வர் க ளுக் குக் கீழ் பணி யாற் றும் நிலை யும் ஏற் பட் டுள் ளது. இத னால், உதவி ஆய் வா ளர் க ளுக்கு இடையே மனக் க சப்பு ஏற் ப டும் வாய்ப் புள் ளது.

அதே நே ரத் தில், 2008-ம் ஆண்டு தேர் வின் போது காவ லர் க ளுக்கு ஒதுக் கப் பட்ட 20 சத ஒதுக் கீட் டில் உதவி ஆய் வா ளர் க ளா கத் தேர்ந் தெ டுக் கப் பட் ட வர் கள் மிக வும் பாதிக் கப் ப டும் சூழல் ஏற் பட் டுள் ளது. இந்த ஒதுக் கீட் டின் கீழ் தேர் வாகி தற் போது, ஆயு தப் படை, சிறப்பு காவல் படைப் பிரி வு க ளில் பணி யாற் று வோ ருக்கு 45 வயது நிறை வ டைந் து விட் டால், அவர் கள் வழக் க மான மாறு தல் க ளில் அந் தத் துறை யில் மட் டுமே பதவி உயர்வு பெற முடி யும். சட் டம்- ஒழுங்கு பிரி வுக் குச் செல்ல முடி யாது. இத னால், சிலர் ஆயு தப் படைப் பிரி வில் பணிக் குச் சேர்ந்து, அதே பிரி வில் ஓய்வு பெறும் நிலை ஏற் ப டு கி றது.

எனவே, காவல் துறை யில் புதி தா கப் பணிக்கு சேரு ப வர் களை ஆயு தப் படை, தமிழ் நாடு சிறப்பு காவல் படைப் பிரி வு க ளில் சேர்த்து பயிற் சி ய ளிக்க வேண் டும். காலி யா க வுள்ள இடங் க ளில் இந் தப் பிரி வு க ளில் தற் போது பணி யாற்றி வரும் உதவி ஆய் வா ளர் களை நிய மிக் க லாம்.

இதன் படி, காவல் துறை யில் கடைப் பி டிக் கப் ப டும் 5 ஆண் டு கள் பணிக் குப் பின் னர் பதவி உயர்வு வழங்கி வேறு துறை க ளுக்கு மாற் றம் செய் ய லாம். இதன் மூ ல மாக அனைத் துத் தரப் பி ன ரின் பணி மூப் பும் பாது காக் கப் ப டும். காவல் துறை யி ன ரின் இந்த எதிர் பார்ப்பை நிறைவு செய் யுமா அரசு?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.