காவலர் பற்றாக்குறை: திணறும் மகளிர் காவல் நிலையம்
கரூர், ஆக.17: காவலர்கள் பற்றாக்குறையால் திணறும் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு போதுமான காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் கரூர், பசுபதிப







