மங்களூர்-சென்னை ரயில் கரூரில் நிற்கும் நேரம் குறைப்பு
கரூர், ஜூலை 2: மங்களூர்-சென்னை ரயில் கரூரில் நிற்கும் நேரம் குறைக்கப்பட்டதால், கரூர் ரயில் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் சென்னையிலிருந்து புறப்படும் ரயில்கள் மற்றும் சென்னைக்கு வ







