பத்​தி​ரங்​கள் எழுத ஆள்​கள் பற்​றாக்​குறை:​ மீண்​டும் உரி​மம் வழங்​கப்​ப​டுமா?

திருச்சி, மே 10: தமி ழ கத் தில் பத் தி ரங் கள் உள் ளிட்ட ஆவ ணங் களை எழு து வ தற்கு சார் ப தி வ கங் க ளில் ஆவண எழுத் தர் கள் பற் றாக் கு றை யாக உள் ள னர். இத னால், மீண் டும் ஆவண எழுத் தர் உரி மத்தை அரச
Updated on
4 min read

திருச்சி, மே 10: தமி ழ கத் தில் பத் தி ரங் கள் உள் ளிட்ட ஆவ ணங் களை எழு து வ தற்கு சார் ப தி வ கங் க ளில் ஆவண எழுத் தர் கள் பற் றாக் கு றை யாக உள் ள னர். இத னால், மீண் டும் ஆவண எழுத் தர் உரி மத்தை அரசு வழங்க வேண் டும் என்ற கோரிக்கை எழுந் துள் ளது.

தமி ழ கத் தில் அர சுக்கு வரு வாயை ஈட் டித் தரும் துறை க ளில்

பத் தி ரப் பதி வுத் துறை யும் ஒன்று. பத் தி ரங் க ளைப் பதிவு செய் தல், வில் லங் கச் சான்று, சிட்டா அடங் கல் வழங் கல், பதி வுத் திரு ம ணம், நிதி நிறு வ னங் கள், சீட்டு கம் பெ னி கள், இதர நிறு வ னங் கள் பதிவு செய் தல் உள் ளிட்ட பல் வேறு வகை க ளில் அர சுக்கு வரு வாயை இந் தத் துறை ஈட் டித் தரு கி றது.

தமி ழ கத் தில் சுமார் 300-க்கும் மேற் பட்ட சார் ப தி வ கங் கள் உள் ளன. இவை பத் தி ரப் பதி வுக்கு ஏற் ற வாறு, மூன்று நிலை க ளா கப் பிரிக் கப் பட் டுள் ளன. ஆண் டுக்கு சுமார் ரூ. 1500 கோடிக்கு மேல் பத் தி ரப் பதி வுத் துறை மூலம் அர சுக்கு வரு வாய் கிடைக் கி றது.

பத் தி ரப் பதி வுத் துறை யில் பத் தி ரம் உள் ளிட்ட ஆவ ணங் களை பதிவு செய் வ தில் ஆவண எழுத் த ரின் பங்கு மிக முக் கி ய மா னது. வழக் கு ரை ஞர் க ளைக் கொண்டோ அல் லது தாங் களே

ஆவ ணத்தை தயார் செய்து எழு த லாம் என் றி ருந் தா லும், பொது மக் கள் ஆவண எழுத் தர் கள் மூல மா கத் தான் தங் கள் பத் தி ரங் கள் பதிவு செய் யப் பட வேண் டும் என்றே விரும் பு கின் ற னர்.

ஏனெ னில், ஆவ ணங் க ளைப் பதிவு செய் யும் போது, பதி வுத் துறை நுணுக் கம், சட் டக் கூறு க ளோடு ஆவண எழுத் தர் கள் பத் தி ரம் பதிவு செய்து தரு வர். மேலும், ஆவண எழுத் தர் க ளுக்கு பத் தி ரம் உள் ளிட்ட ஆவ ணங் களை எழு தும் போது அதன் நுணுக் கங் க ளைக் கொண்டு எளி தா கத் தயார் செய்து தரு வர் என் ப தா லேயே, இன் றைக் கும் ஆவண எழுத் தர் க ளுக்கு பொது மக் கள் மத் தி யில் அதிக கிராக்கி இருக் கி றது.

தற் போது கணினி மூல மாக பத் தி ரம் உள் ளிட்ட ஆவ ணங் கள் அச்சு செய் யப் பட் டா லும், ஆவண எழுத் தர் க ளின் பங்கு அங் கும் அதி கம் தேவைப் ப டு கி றது.

முன்பு, ஆண் டில் ஒரு குறிப் பிட்ட நாளில் மாவட் டத் தில் ஒரு மையத் தில் பதி வுத் துறை மூல மா கத் தேர்வு நடத் தப் பட்டு, பின் னர் அவர் க ளுக்கு ஆவண எழுத் தர் உரி மம் வழங் கப் ப டும்.

இதில் மாநி லத் தின் எந் தப் பகு தி யில் வேண் டு மா னா லும் ஆவ ணம் எழு தும் உரி மத் துக்கு "ஏ' நிலை என் றும், மாவட்ட அள வில் எழுத "பி' நிலை என் றும், குறிப் பிட்ட பகு தி யைச் சேர்ந்த சார் ப தி வ கத் தில் மட் டும் எழு து வ தற்கு "சி' நிலை என் றும் குறிப் பி டப் பட்டு உரி மம் வழங் கப் ப டும்.

ஆனால், கடந்த 1997-க்குப் பிறகு இந்த உரி மம் வழங் கு வதை அரசு நிறுத் தி விட் டது. அதன் பின் னர், ஆவண எழுத் தர் உரி மத்தை அரசு வழங் கும் என்று பலர் எதிர் பார்த் தி ருந்த நிலை யி லும், அரசு இன் ன மும் அனு மதி வழங் கா மல் உள் ளது. முன்பு ஆவண எழுத் த ரா வ தற்கு பத் தாம் வகுப்பு தேர்ச்சி பெற் றி ருக்க வேண் டும். ஆனால், தற் போது பட் டம் பெற் றி ருக்க வேண் டும் என்று அறி விப் போடு தட் டச் சில் தமிழ், ஆங் கி லத் தில் இள நிலை, உயர் நி லைப் பிரி வு க ளில் தேர்ச்சி பெற் றி ருக்க வேண் டும் என்ற நிபந் தனை விதிக் கப் பட் டுள் ளது.

அரசு அனு மதி வழங் கி வி டும் என்ற எதிர் பார்ப் பில் ஆவண எழுத் த ரா கி வி ட லாம் என்று காத் தி ருப் ப வர் கள் பல ருக்கு அர சின் இந்த அறி விப்பு அதிர்ச் சி ய ளிப் ப தாக உள் ளது. பட் டம் கட் டா யம் என் பதை ஏற் றுக் கொள் ள லாம். ஆனால், தட் டச் சில் இள நிலை, உயர் நி லை யில் கட் டா யம் தேர்ச்சி பெற் றி ருக்க வேண் டும் என் பதை அரசு தளர்த் திக் கொண்டு, மீண் டும் ஆவண எழுத் தர் உரி மத்தை வழங்க வேண் டும் என் கி றார் மண் ணச் ச நல் லூ ரைச் சேர்ந்த நாரா ய ண மூர்த்தி.

ஆள் கள் பற் றாக் குறை: ஒவ் வொரு சார் பதி வ கத் தி லும் குறைந் தது 15 முதல் 20 ஆவண எழுத் தர் கள் மட் டும் தான் உள் ள னர். ஆனால், முக் கிய நாள் க ளில் ஆவ ணங் கள் அதி கம் பதிவு செய் யப் ப டும் போது, ஆவண எழுத் தர் கள் பற் றாக் குறை இருப் ப தால், பலர் காலையி லி ருந்து மாலை வரை காத் தி ருந்து பதிவு செய்ய வேண் டி யுள் ளது என்று பொது மக் கள் பல ரும் தெரி விக் கின் ற னர்.

அதி க ள வில் ஆவண எழுத் தர் கள் இருந் தால் பதிவு செய் தல் உள் ளிட்ட பணி களை விரை வாக முடித் து வி ட லாம் என்று பொது மக் கள் கூறு கின் ற னர். ஆனால், தங் க ளால் எந் தக் கருத் தை யும் கூற முடி யா மல் உள் ளோம் என் கின் ற னர் ஆவண எழுத் தர் கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com