புதுக்கோட்டை அருகே கத்தியைக் காட்டி மிரட்டி 13 பவுன் நகைப் பறிப்பு
புதுக்கோட்டை, ஜன. 8: புதுக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி 13 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றனர். புதுக்கோட்டை அருகேயுள்ள மருதுபாண்டியர் நக








