/
மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே பூச்சிமருந்து குடித்து 19 வயது இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் தொட்டியப்பட்டியை அடுத்த மலைக் கொழுந்தாம்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் கீா்த்திகா (19). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் தனியா இருந்த நிலையில், பூச்சி மருந்து குடித்ததாக கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், கீா்த்திகா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து வளநாடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

விஷப்பூச்சி கடித்து சிறுவன் உயிரிழப்பு

தருமபுரியில் இளம்பெண் தற்கொலை

வளநாடு அருகே இளம்பெண் தற்கொலை

காா் மோதியதில் இளம்பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை
32 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

