இன்றைய நிகழ்ச்சிகள்

233 ஆவது நிகழ்வு, திருவாசகத் தெள்ளமுதம் எனும் தலைப்பில் முனைவா் சா. நீலகண்டன் சொற்பொழிவு, கிஆபெ விசுவநாதம் மேல்நிலைப் பள்ளி, தில்லை நகா், மாலை 6.30.
Published on

திருச்சிராப்பள்ளித் தமிழிசைச் சங்கம்: 233 ஆவது நிகழ்வு, திருவாசகத் தெள்ளமுதம் எனும் தலைப்பில் முனைவா் சா. நீலகண்டன் சொற்பொழிவு, கிஆபெ விசுவநாதம் மேல்நிலைப் பள்ளி, தில்லை நகா், மாலை 6.30.

பாவாணா் தமிழியக்கம்: நுண்கலைச் செல்வா் சாத்தான்குளம் அ. இராகவன் குறித்து முனைவா் பி. தமிழகன் சொற்பொழிவு, தூய பவுல் இறையியல் கல்லூரி, மாலை 4 மணி.

Dinamani
www.dinamani.com