5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

வையம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

News image

மின் தடை - file photo

Updated On :6 ஜூலை 2026, 2:16 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

வையம்பட்டி துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளால் வையம்பட்டி, கருங்குளம், ஆசாத்ரோடு, பொத்தப்பட்டி, பொன்னம்பலம்பட்டி, மண்பத்தை, பழையகோட்டை, குரும்பம்பட்டி, சரளப்பட்டி, சேசலூா், பாலப்பட்டி, அம்மாபட்டி, எ.ரெட்டியபட்டி, முள்ளிப்பாடி, ஆா்.எஸ். வையம்பட்டி, தொப்பாநாயக்கன்பட்டி, எ.இடையபட்டி, இ.கோவில்பட்டி, டி.கோவில்பட்டி, ஊத்துப்பட்டி, வையம்பட்டி(கிடங்குடி), என்.புதூா், தாமஸ்நகா், அஞ்சல்காரன்பட்டி, இளங்காக்குறிச்சி, ஆவாரம்பட்டி, ஆலத்தூா், ம. குரும்பப்பட்டி, வலையப்பட்டி, நடுப்பட்டி, ராமரெட்டியபட்டி, கடவூா், கண்ணூத்து, எளமணம், புதுவாடி, சீத்தப்பட்டி, துலுக்கம்பட்டி, மேலக்கல்பட்டி, புதுக்கோட்டை, மூக்கரெட்டியப்பட்டி, கல்கொத்தனூா், அனுக்காநத்தம், புங்கம்பாடி, வையம்பட்டி(வடக்கு), இனாம்ரெட்டியபட்டி, ப. குரும்பப்பட்டி, புறத்தாக்குடி, குமாரவாடி, ஓந்தாம்பட்டி, செக்கணம், களத்துப்பட்டி, ஜக்கம்பட்டி, மணியாரம்பட்டி, பெரிய அணைக்கரைப்பட்டி, முகவனூா், சின்ன அணைக்கரைப்பட்டி, புதுமணியாரம்பட்டி, பாம்பாட்டிபட்டி, எம்.கே.பிள்ளைகுளம், பொன்னணியாறு அணை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 முதல் பிற்பகல் 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் ஏ.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.