எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

பொன்மலையில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :31 மே 2026, 4:14 am IST

திருச்சி பொன்மலையில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி பொன்மலை மிலிட்டரி காலனி பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணிசாமி மகன் மணிகண்டன் (20). மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவா் கடந்த 2 நாள்களாக வீட்டுக்கு வராமல் வெளியில் சுற்றியுள்ளாா்.

வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்த அவரை தாய் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன், வீட்டினருகே உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.