கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 96.26 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 473 புள்ளிகளுடனும், நிஃப்டி 134 புள்ளிகளுடன் நிறைவு!!உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!மருத்துவத்துக்கான நோபல் பரிசு: மூவருக்குப் பகிர்ந்தளிப்பு!நாளை முதல் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்தும் இண்டிகோ! எஸ்ஐஆர் விவகாரம்: ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு!சென்னை பூங்காவிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் இயக்கம்!ஜூலையிலேயே சதி! கட்டடம் அல்லது விமானத்தின் மீது மோத திட்டம்! ப்ளைதுபை துணை விமானி வாக்குமூலம்பிளேக் தொற்றுக்கு பலியான ரஷிய ஆய்வாளர்! ஆய்வக குழாய் வெடித்து பரவியதா? அதிர்ச்சித் தகவல்பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்!திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு

சைக்கிள் திருடியவர் கைது

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள இடையார் கிராமத்தைச் சேர்ந்த சின்னதம்பி மகன் ராமசாமி (85). இவர் சனிக்கிழமை மதியம் உடையார்பாளையம் கடைவீதி பகுதியில் உள்ள ஒரு கடை முன் தனது சைக்கிளை நிறுத்தி விட்டு டீ குடிக்கச் சென்றாராம்.

Published On :

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள இடையார் கிராமத்தைச் சேர்ந்த சின்னதம்பி மகன் ராமசாமி (85). இவர் சனிக்கிழமை மதியம் உடையார்பாளையம் கடைவீதி பகுதியில் உள்ள ஒரு கடை முன் தனது சைக்கிளை நிறுத்தி விட்டு டீ குடிக்கச் சென்றாராம்.

அப்போது, உடையார்பாளையம் வேலாயுதம் மகன் குருநாதன் (32) என்பவர் சைக்கிளைத் திருடிக் கொண்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.  அதைக் கண்ட பொதுமக்கள் அவரைக் கையும்களவுமாகப் பிடித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் உதவி ஆய்வாளர் சரவணன் வழக்கு பதிந்து குருநாதனை கைது செய்து விசாரிக்கின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.