பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஜயங்கொண்டத்தில் தேசிய நூலக வார விழா

ஜயங்கொண்டம் நூலகத்தில் 50-ஆவது தேசிய நூலக வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:35 pm

DIN

ஜயங்கொண்டம் நூலகத்தில் 50-ஆவது தேசிய நூலக வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் ஆ.ஜோதிமணி தலைமை வகித்தார். விழாவில் மாவட்ட நூலக அலுவலர் புதிதாக சேர்ந்த புரவலர்களுக்கு பட்டயம் வழங்கியும், அரியவகை நூல்கள் வழங்கியவர்களுக்கு   சான்றிதழும் வழங்கிப் பேசினார்.
  விழாவில் சிவஞானம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் 10 நாற்காலிகளும், அரிமா சங்கம் சார்பில் 5 நாற்காலிகளும் நூலகத்துக்கு வழங்கப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.