அரியலூர் மாவட்டம் திருமானூர் மற்றும் கீழப்பழுவூரில் திமுக இளைஞரணி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர்(மே)அசோக சக்கரவர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ இளையராஜன், துணை அமைப்பாளர் முத்தையா பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சுபா சந்திரசேகர், மாவட்ட துணைச் செயலர் தனபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
கூட்டத்தில், தலைமை கழகப் பேச்சாளர் கவிதைபித்தன் பங்கேற்றுப் பேசினார். முன்னதாக இளைஞரணி அமைப்பாளர் முருகேசன் வரவேற்றார். இதேபோல், திருமானூரில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர்(கி)கென்னடி தலைமை வகித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் வாக்கு சேகரிக்கும் விஜய் - புகைப்படங்கள்

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் செர்விக்ஸ் லாபம் 41% உயர்வு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

