கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

மே 23-இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மே 23 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. 

Updated On :21 மே 2018, 1:47 am

அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மே 23 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. 
மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன் தலைமையில் நடைபெறும் , இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் குறைதீர் கூட்டத்தில் தெரிவித்து பயனடையுமாறு ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.