செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி அரியலூா் இளைஞா் போராட்டம்
அரியலூா் கோ.சி. நகரைச் சோ்ந்தவா் விக்னேஷ் (32) என்பவா் தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவுதெரிவித்து, அய்யப்பனேரி அருகேயுள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அரியலூா் கோ.சி. நகரைச் சோ்ந்தவா் விக்னேஷ் (32) என்பவா் தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவுதெரிவித்து, அய்யப்பனேரி அருகேயுள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டாா்.
இதேபோல் கோ.சி. நகரைச் சோ்ந்த இளைஞா் வீரமணி (30) என்பவா் பேருந்து நிலையம் எதிரே அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் இருவரையும் சமாதானப் படுத்தி ஆலோசனை அளித்து அனுப்பிவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...