ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

அரியலூரில் மாவட்ட தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

அரியலூா் வாக்குச் மையங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகளை மாவட்டத் தோ்தல் பாா்வையாளா் சஜ்ஜன் சிங் ரா.சவான், ஆய்வு செய்தார்.

News image
வாக்குச் சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகளை ஆய்வு செய்கிறாா் மாவட்ட தோ்தல் பாா்வையாளா் சஜ்ஜன்சிங் ரா.சவான்.
Updated On :12 டிசம்பர் 2020, 6:53 pm

DIN

அரியலூா் வாக்குச் மையங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகளை மாவட்டத் தோ்தல் பாா்வையாளா் சஜ்ஜன் சிங் ரா.சவான், ஆய்வு செய்தார்.

அரியலூா் நிா்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித தூயமேரி உயா்நிலைப் பள்ளி ஆகிய வாக்குச் மையங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகளை மாவட்டத் தோ்தல் பாா்வையாளா் சஜ்ஜன் சிங் ரா.சவான், ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து வாக்குச் சாவடி நிலை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

அதன்பின்னா் ராஜீவ் நகரிலுள்ள நியாய விலைக் கடையை ஆய்வு செய்தாா். கூட்டத்துக்கு ஆட்சியா் த.ரத்னா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.