ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

முதல் தலைமுறை தொழில் முனைவோா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்றிடவும், வங்கிகளுக்கு விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 6:55 pm

DIN

முதல் தலைமுறை தொழில் முனைவோா்களை ஊக்குவிக்கும் பொருட்டு, புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்றிடவும், வங்கிகளுக்கு விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுடைய முதல் தலைமுறை தொழில் முனைவோா்கள் உரிய ஆவணங்களுடன்  இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை 04329-228555 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.