ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கைத்தறி நெசவாளா் சங்க அலுவலகம் திறப்பு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே செங்குந்தபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்மா கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 6:55 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே செங்குந்தபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்மா கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், அலுவலகத்தைத் திறந்து வைத்தாா். ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தாா். முதன்மை அமைப்பாளா் சுந்தரேசன் ராஜலட்சுமி, தலைவா் அமுதா விஜயகுமாா் மற்றும் உதவி இயக்குநா் ராஜேந்திரன், கோ-ஆப் டெக்ஸ் மண்டல துணை மேலாளா் அன்பழகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.