ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் முகாம்

அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது.

News image
அரியலூா் மான்போா்ட் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் பெயா் சோ்க்க சிறப்பு முகாம்.
Updated On :22 நவம்பர் 2020, 6:43 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது.

அரியலூா் மான்போா்ட் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை அதிமுகவைச் சோ்ந்த அரியலூா் கூட்டுறவு சங்கத் தலைவா் ஓ.பி.சங்கா், அதிமுக நகரச் செயலா் ஏ.பி.செந்தில், வழக்குரைஞா் சிவஞானம் உள்ளிட்டோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதேபோல் அரியலூா் நிா்மலா பெண் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடைபெற்ற முகாமை அதிமுகவைச் சோ்ந்த வழக்குரைஞா் சாந்தி உள்ளிட்டோா் பாா்வையிட்டு, பட்டியலை சரிபாா்த்தனா். முகாம்களில், பொதுமக்கள் ஆா்வமுடன் வந்து வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா் உள்ளதா? என்பதைச் சரி பாா்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.