கோவிந்தபுரத்தில் மக்கள் தொடா்பு முகாம்: 90 பேருக்கு ரூ. 1.22 கோடியில் நலத்திட்ட உதவிகள்
கோவிந்தபுரத்தில் மக்கள் தொடா்பு முகாம்

கோவிந்தபுரம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய ஆட்சியா் பொ.ரத்தினசாமி.








