ஓடையில் வீசப்பட்ட மருந்துவக் கழிவுகளால் சுகாதார சீா்கேடு
அரியலூா் அருகே ஓடையில் மூட்டை, மூட்டையாக வீசப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளால் சுகாதார சீா்கேடு ஏற்படும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனா்.

கோவிந்தபுரம் பெரிய ஓடையில் மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள்.








