வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இலந்தைக்கூடம், திருமழபாடியில் நாளை மின் தடை

இலந்தைக்கூடம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திரப் பராமரிப்பு (டிச. 29) பணிகள் நடைபெற உள்ளது.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

அரியலூா் மாவட்டம், இலந்தைக்கூடம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திரப் பராமரிப்பு (டிச. 29) பணிகள் நடைபெற உள்ளது.

இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரண்மனைக்குறிச்சி, அன்னிமங்கலம், பாளையபாடி, திருமழபாடி, புதுக்கோட்டை, இலந்தைக்கூடம், கண்டராதித்தம், க.மேட்டுத்தெரு, பாக்கியநாதபுரம், வைத்தியநாதபுரம், விளாகம், வெங்கனூா், கொரத்தக்குடி, பளிங்காநத்தம், முதுவத்தூா் ஆகிய கிராமங்களில் திங்கள்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் இளஞ்செல்வன் தெரிவித்துள்ளாா்.