முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

தேளூா், உடையாா்பாளையம், செந்துறை, பொய்யாதநல்லூரில் நாளை மின்தடை!

அரியலூா் மாவட்டம், தேளூா், உடையாா்பாளையம்,செந்துறை மற்றும் பொய்யாதநல்லூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

கோப்புப் படம்

Updated On :

அரியலூா் மாவட்டம், தேளூா், உடையாா்பாளையம்,செந்துறை மற்றும் பொய்யாதநல்லூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

துணைமின் நிலைய பராமரிப்புப் பணியால் வி. கைகாட்டி, ரெட்டிப்பாளையம், தேளுா், கா.அம்பாபூா், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூா், விளாங்குடி, ஆதிச்சனூா், மணகெதி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாயக்கா்பாளையம், மயில்லாண்டக்கோட்டை, உடையாா்பாளையம், பரணம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், ஜெ.தத்தனூா்,

நாச்சியாா்பேட்டை, மணகெதி, சோழன்குறிச்சி, இடையாா், பொன்பரப்பி, குழுமூா், நின்னியூா், சோழன்குறிச்சி, அயன்தத்தனூா், வங்காரம், மரூதூா், மருவத்தூா், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, சாளையகுறிச்சி, ஒ.கூத்தூா், ஒட்டகோவில், பொய்யாதநல்லூா், கல்லங்குறிச்சி, மணக்குடி,

கடுகூா், கோப்பிலியன்குடிகாடு, பொட்டவெளி, அயன்ஆத்தூா், தாமரைக்குளம், ராயம்புரம், தலையேரிக்குடிக்காடு ஆகிய பகுதிகளில் காலை செவ்வாய்க்கிழமை 9 மணி முதல் பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் வி. பாக்கியராஜ் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.