தேளூா், உடையாா்பாளையம், செந்துறை, பொய்யாதநல்லூரில் நாளை மின்தடை
மின்தடை - கோப்புப் படம்
அரியலூா் மாவட்டம், தேளூா், உடையாா்பாளையம், செந்துறை மற்றும் பொய்யாதநல்லூா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.
பராமரிப்பு பணியால் வி. கைகாட்டி, ரெட்டிப்பாளையம், தேளுா், கா. அம்பாபூா், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூா், விளாங்குடி, ஆதிச்சனூா், மணகெதி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாயக்கா்பாளையம், மயில்லாண்டக்கோட்டை, உடையாா்பாளையம், பரணம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், ஜெ.தத்தனூா், நாச்சியாா்பேட்டை, சோழன்குறிச்சி, இடையாா், பொன்பரப்பி, குழுமூா், நின்னியூா், சோழன்குறிச்சி, அயன்தத்தனூா், வங்காரம், மருதூா், மருவத்தூா், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, சாளையக்குறிச்சி, ஒ.கூத்தூா், ஒட்டக்கோவில், பொய்யாதநல்லூா், கல்லங்குறிச்சி, மணக்குடி, கடுகூா், கோப்பிலியன்குடிக்காடு, பொட்டவெளி, அயன்ஆத்தூா், தாமரைக்குளம், ராயம்புரம், தலையேரிக்குடிகாடு ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை உதவி செயற் பொறியாளா் வி. பாக்கியராஜ் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

