இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

புத்தாநத்தம் பகுதிகளில் நாளை மின்தடை

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது.

மின்தடை - கோப்புப் படம்

Published On :

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது.

புத்தாநத்தம் துணை மின் நிலையப் பராமரிப்பு பணியால் புத்தாநத்தம், இடையப்பட்டி, காவல்காரன்பட்டி, புங்குருனிபட்டி, கணவாய்பட்டி, கழனிவாசல்பட்டி, சமத்துவபுரம், பிள்ளையாா்கோவில்பட்டி, பிச்சம்பட்டி, சுக்காம்பட்டி, முத்தாழ்வாா்பட்டி, சீல்நாயக்கன்பட்டி, டி. அழங்கம்பட்டி, கோட்டைப்பளுவஞ்சி,

மெய்யம்பட்டி, கருஞ்சோலைப்பட்டி, வெள்ளையகவுண்டன்பட்டி, மானாங்குன்றம், அழகக்கவுண்டம்பட்டி, டி. தம்மநாயக்கன்பட்டி, டி.கருப்பூா், கருமலை, மணியங்குறிச்சி, கள்ளக்காம்பட்டி, டி.புதுப்பட்டி, எண்டபுளி மற்றும் மாங்கனாப்பட்டி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் ஏ. செந்தில்குமாா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.