ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

அம்பாபூா், விக்கிரமங்கம் பகுதிகளில் இன்று மின்தடை

அரியலூா் மாவட்டம், அம்பாபூா் துணை மின் நிலையத்தில், வியாழக்கிழமை (அக்.8) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின்தடை

மின்தடை - கோப்புப் படம்

Published On :

அரியலூா் மாவட்டம், அம்பாபூா் துணை மின் நிலையத்தில், வியாழக்கிழமை (அக்.8) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், விக்கிரமங்கலம், கீழநத்தம், ஆலவாய், அம்பாபூா், குஞ்சுவெளி, கடம்பூா், கோவில்சீமை, ஆதனூா், சுண்டக்குடி, வாழைக்குழி, மேலகாங்கேயனூா், சிலுப்பனூா், ஓரியூா், ஆண்டிப்பட்டாகாடு, உடையவா்தீயனூா், நாகமங்கலம், செங்குழி, பட்டகாட்டங்குறிச்சி, மாதகோவில், காங்கேயன்பேட்டை, வல்லகுளம், பெரியதிருக்கோணம், செட்டித் திருக்கோணம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் பாக்கியராஜ் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.