தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி! கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு ஹாட்ரிக் பதக்கம்: தமிழக அரசின் ரூ. 1.75 கோடி ஊக்கத்தொகையைப் பெறும் துளசிமதி முருகேசன்! வாழப்பாடி அருகே முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்பு!தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!

சின்னதாராபுரம் அருகேசேவல் வைத்து சூதாடிய 11 பேர் மீது வழக்கு

சின்னதாராபுரம் அருகே சேவல் வைத்துச் சூதாடிய 11 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து, அவர்களிடம் இருந்து 4 சேவல்களைப் பறிமுதல் செய்தனர்.

Updated On :

சின்னதாராபுரம் அருகே சேவல் வைத்துச் சூதாடிய 11 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து, அவர்களிடம் இருந்து 4 சேவல்களைப் பறிமுதல் செய்தனர்.

சின்னதாராபுரம் அருகேயுள்ள அணைப்புதூர் பகுதியில் சிலர் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக சின்னதாராபுரம் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தபோது, அங்கு பணம் வைத்துச் சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்(45),சிவக்குமார் (37), மூலதட்டு பகுதியைச் சேர்ந்த அன்பரசு (45), கொங்கானிவலசைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (42), சசிவர்ணன் (35), ரஞ்சித்குமார்(22) உள்ளிட்ட 11 பேர் வழக்குப்பதிந்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 சேவல்கள் மற்றும் சூதாட்டப்பணம் ரூ.3,000 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.