நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

இளைஞர்களுக்கு இலவச திறன் வளர்ப்புப் பயிற்சி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் சார்பில் கரூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு இலவச திறன் எய்தும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

Updated On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் சார்பில் கரூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு இலவச திறன் எய்தும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சு.வினோத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பயிற்சியில் கட்டுமானம், பெயிண்டர், செல்லிடப்பேசி பழுதுநீக்கும் பயிற்சி, கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி, ஜவுளி, சுகாதாரம், பாதுகாப்பு சேவைகள், மென்திறன் பயிற்சி, பட்டுப்புழு வளர்த்தல், வளைதளப் பயிற்சி, நவீன ஆடையமைப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இதற்கான விண்ணப்பங்கள் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும். இந்த இலவச திறன் எய்து பயிற்சி மூலம் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு சுயவேலைவாய்ப்பு கடனுதவி பெற மாவட்ட தொழில் மையம் மூலம் உதவி செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.